அலகுவெட்டுவிளிம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலகுவெட்டுவிளிம்பு (Tomium) என்பது உடற்கூற்றியலில், பறவையின் அலகின்[1][2] கூர்மையான வெட்டு விளிம்பு[3] அல்லது ஆமையின் அலகினைக் குறிக்கும்.[4][5] சில நேரங்களில் இந்த விளிம்பு, சதை அல்லது தாவரங்களைக் கிழித்துத் துண்டிக்க இரம்பப் பற்களுடன் காணப்படும்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Luescher, Andrew (2008-01-09). Manual of Parrot Behavior (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-34435-4.
  2. Research & Exploration: A Scholarly Publication of the National Geographic Society (in ஆங்கிலம்). National Georgraphic Society. 1993.
  3. Agriculture Handbook (in ஆங்கிலம்). U.S. Department of Agriculture. 1972.
  4. Carr, Archie (2018-10-18). Handbook of Turtles: The Turtles of the United States, Canada, and Baja California (in ஆங்கிலம்). Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5017-2247-9.
  5. Savage, Jay M. (2002). The Amphibians and Reptiles of Costa Rica: A Herpetofauna Between Two Continents, Between Two Seas (in ஆங்கிலம்). University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-73537-5.
  6. Long, John A. (2008). Feathered Dinosaurs: The Origin of Birds (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-537266-3.
  7. Luescher, Andrew (2008-01-09). Manual of Parrot Behavior (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-34435-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகுவெட்டுவிளிம்பு&oldid=3804200" இலிருந்து மீள்விக்கப்பட்டது