உள்ளடக்கத்துக்குச் செல்

அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 13°04′34″N 80°12′32″E / 13.0762°N 80.2088°E / 13.0762; 80.2088
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
சத்திய வரதராஜ பெருமாள் கோயில், அரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°04′34″N 80°12′32″E / 13.0762°N 80.2088°E / 13.0762; 80.2088
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:அரும்பாக்கம்
சட்டமன்றத் தொகுதி:அண்ணா நகர்
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
ஏற்றம்:60 m (197 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சத்திய வரதராஜ பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம்,
கிருஷ்ண ஜெயந்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

சத்திய வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அரும்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2]

சத்திய வரதராஜ பெருமாள் கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், 13°04′34″N 80°12′32″E / 13.0762°N 80.2088°E / 13.0762; 80.2088 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]

இக்கோயிலில் மூலவராக சத்திய வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தாயார், சீதை சமேத இராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் பிரம்மோற்சவம், சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ganesh (2022-05-13). "Sri Satya Varadharaja Perumal Temple - Arumbakkam / ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் கோயில் - அரும்பாக்கம்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  2. "SathyaVaradharaja Perumal Koil - Hindu temple - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  3. "Arulmigu Sathyavaratharajaperumal Temple, Arumbakkam, Chennai - 600106, Chennai District [TM000161].,SATHYA VARATHARAJA PERUMAL". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
  4. "சேஷ வாகனத்தில் சத்யவரதராஜ பெருமாள் வீதியுலா". Dinamalar. 2017-05-31. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.

வெளி இணைப்புகள்[தொகு]