அரிசந்த் குருசந்த் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 22°59′03″N 88°46′51″E / 22.9843°N 88.7809°E / 22.9843; 88.7809
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிசந்த் குருசந்த் பல்கலைக்கழகம்
Harichand Guruchand University
குறிக்கோளுரைஅறிவே ஆற்றல்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்11 சனவரி 2019; 5 ஆண்டுகள் முன்னர் (2019-01-11)
சார்புபல்கலைக்கழக மானியக் குழு
வேந்தர்மேற்கு வங்காள ஆளுநர்
துணை வேந்தர்தபன் குமார் பிசுவாசு
அமைவிடம்
கைக்காட்டா, வடக்கு 24 பர்கனா
, ,
இந்தியா

இணையதளம்harichandguruchanduniversity.com

அரிசந்த் குருசந்த் பல்கலைக்கழகம் (Harichand Guruchand University; வங்காள மொழி: হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়) என்பது ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் தாகூர்நகர், கைகாட்டாவில் அமைந்துள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

அரிசந்த் குருசந்த் பல்கலைக்கழகச் சட்டம், 2018, மேற்கு வங்க சட்டம் XXVII இன் 2018, பகுதி- III, மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டங்கள், சட்டத் துறையின் சட்டமன்ற அறிவிப்பு, தி கொல்கத்தா அரசிதழில் (அசாதாரண) வெளியிடப்பட்டதன் கீழ் அரிசந்த் குருசந்த் பல்கலைக்கழகம் 2018-ல் 2 சனவரி 2019-ல் நிறுவப்பட்டது.[3] சனவரி 2021-ல் முதல் துணைவேந்தரான தபன் குமார் பிசுவாசு நியமனம் மூலம் இப்பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது.[4]

தொடக்க நிலையில், புதிய பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை, அனைத்து நிர்வாக பணிகளும், உடற்கல்வி கற்பித்தல் திட்டமும் பல்கலைக்கழகத்தை ஒட்டி அமைந்துள்ள பி. ஆர். தாக்கூர் அரசு கல்லூரி கட்டிடத்தில் நடைபெற்றது.[5][6] நவம்பர் 2021-ல், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகப் பல்கலைக்கழகம் இணையவழி கற்பித்தல் திட்டத்தைத் தொடங்கியது.[7]

புலங்களும் துறைகளும்[தொகு]

  • கலைப்புலம்
    • பெங்காலி துறை,
    • கல்வித்துறை,
    • வரலாற்றுத் துறை
  • பொதுமக்கள் தொடர்பு புலம்
    • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mamata announces new university in name of Harichand, Guruchand | Other" (in en). Devdiscourse. https://www.devdiscourse.com/article/other/254880-mamata-announces-new-university-in-name-of-harichand-guruchand. 
  2. সংবাদদাতা, নিজস্ব. "হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে নতুন বিশ্ববিদ্যালয়". www.anandabazar.com. https://www.anandabazar.com/west-bengal/24-parganas/new-university-will-be-built-on-the-name-of-matua-religious-leader-1.931288. 
  3. "The Harichand Guruchand University Act, 2017" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
  4. "West Bengal State Council of Higher Education :: Council Members". www.wbsche.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  5. মৈত্র, সীমান্ত. "Harichand Guruchand University: সূচনা নতুন বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের". www.anandabazar.com. https://www.anandabazar.com/west-bengal/24-parganas/class-got-started-in-harichand-guruchand-university/cid/1314270. 
  6. "হরিচাঁদ–গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হচ্ছে এবছরই". E SAMAKALIN. https://www.esamakalin.com/2021/08/Harichand-Guruchand-University.html. 
  7. মৈত্র, সীমান্ত. "Harichand Guruchand University: সূচনা নতুন বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের". www.anandabazar.com. https://www.anandabazar.com/west-bengal/24-parganas/class-got-started-in-harichand-guruchand-university/cid/1314270. 

வெளி இணைப்புகள்[தொகு]