உள்ளடக்கத்துக்குச் செல்

அரிகாந்த் அலுவாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிகாந்த் அலுவாலியா
மாநகரத் தந்தை-மீரட்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

அரிகாந்த் அலுவாலியா (Harikant Ahluwalia) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அரிகாந்த் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இவர் சமீபத்திய மீரட் மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மீரட்டின் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meerut Mayor Election Result 2023 - BJP's Harikant Ahluwalia elected Mayor of Meerut". ET NOW (in ஆங்கிலம்). 2023-05-13. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  2. "मेरठ में बीजेपी के महापौर प्रत्याशी हरिकांत अहलूवालिया की भारी मतों से जीत". ETV Bharat News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகாந்த்_அலுவாலியா&oldid=3890466" இலிருந்து மீள்விக்கப்பட்டது