அரபா தினம் (Day of Arafah, அரபி: يوم عرفة) இசுலாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும்.
[3]
↑Burton, Richard Francis, Sir, " Personal Narrative of a Pilgrimage to El-Medinah and Meccah"(2011), Cambridge University Press பன்னாட்டுத் தரப்புத்தக எண்9781108042000