அமாலியா எர்க்கோலி பிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமாலியா எர்க்கோலி பிஞ்சி
Amalia Ercoli Finzi
படித்த கல்வி நிறுவனங்கள்மிலான் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
பணியகம்மிலான் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவாந்விண்வெளிப் பொறியியல்
பிலே (விண்கலம்)]]

அமாலியா எர்க்கோலி பிஞ்சி (Amalia Ercoli Finzi) (பிறப்பு: 20 ஏப்பிரல் 1937) ஓர் இத்தாலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் பிலே விண்கலத்தில் முதன்மை ஆய்வாளராக SD2வகைத் துரப்பணப் பணிக்குப் பொறுப்பேற்றார்.

இளமையும் கல்வியும்[தொகு]

அமாலியா எர்க்கோலி பிஞ்சி இத்தாலி நாட்டின் மிலனுக்கு அருகிலுள்ள கல்லரேட்டு நகரத்தில் பிறந்தார்.

1962 ஆம் ஆண்டில், மிலன் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலில் பட்டம் பெற்ற முதல் இத்தாலியப் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். பட்டப் படிப்பின் இறுதியில் 100/100 என்ற தரப் புள்ளிகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[1][2][3]

ஆய்வும் பணியும்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RNews, Amalia Finzi: 'Io ingegnere e nonna vi svelerò i segreti della cometa'". Repubblica Tv - la Repubblica.it (in இத்தாலியன்). 2014-11-14. பார்க்கப்பட்ட நாள் 2018-04-16.
  2. "Amalia Ercoli Finzi" (PDF). Museo Nazionale della Scienza e della Tecnologia Leonardo da Vinci. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  3. ""Essere una donna é ancora motivo di discriminazione". Amalia Ercoli-Finzi | Il Quorum" (in it-IT). Il Quorum. 2016-04-13. https://www.ilquorum.it/essere-una-donna-e-ancora-motivo-di-discriminazione-intervista-ad-amalia-ercoli-finzi/.