உள்ளடக்கத்துக்குச் செல்

அமர்சந்த் ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமர் சந்த் ஜெயின் (Amar Chand Jain) என்பவர் அசாமைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் காதிகோரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. Katigora-in-Assam
  2. "Winner and Runnerup Candidate in Katigora assembly constituency". Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்சந்த்_ஜெயின்&oldid=3607490" இலிருந்து மீள்விக்கப்பட்டது