அபூர்வ சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூர்வ சென்குப்தா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 1 45
ஓட்டங்கள் 9 1695
மட்டையாட்ட சராசரி 4.50 26.48
100கள்/50கள் -/- 2/8
அதியுயர் ஓட்டம் 8 146*
வீசிய பந்துகள் - 1231
வீழ்த்தல்கள் - 21
பந்துவீச்சு சராசரி - 31.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 6/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 24/-
மூலம்: [1]

அபூர்வ சென்குப்தா (Apoorva Sengupta, பிறப்பு: ஆகத்து 3 1939), இந்தியத் தேசிய இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1959 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபூர்வ_சென்குப்தா&oldid=3728041" இலிருந்து மீள்விக்கப்பட்டது