அன்னமிட்ட கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னமிட்ட கை
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஎம். எஸ். சிவகாமி
ராமச்சந்திரா புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 15, 1972
நீளம்4726 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னமிட்ட கை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

அன்னமிட்ட கை - தமிழிசை பரணிடப்பட்டது 2015-07-15 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமிட்ட_கை&oldid=3958534" இலிருந்து மீள்விக்கப்பட்டது