அனேகாசாகி மின் நிலையம்

ஆள்கூறுகள்: 35°29′06″N 140°01′00″E / 35.48500°N 140.01667°E / 35.48500; 140.01667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனேகாசாகி மின் நிலையம்
Anegasaki Power Station
அமைவு35°29′06″N 140°01′00″E / 35.48500°N 140.01667°E / 35.48500; 140.01667
நிலைஇயங்குகிறது
உரிமையாளர்தோக்கியோ மின்னாற்றல் நிறுவனம

அனேகாசாகி மின் நிலையம் (Anegasaki Power Station) சப்பான் நாட்டின் சிபா நிர்வாக மாவட்டத்திலுள்ள இச்சிகாரா நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் 3,600 மெகாவாட் மின் திறன் உருவாக்கும் வசதியைக் கொண்டது. 600 மெகாவாட் என மதிப்பிடப்பட்ட ஆறு விசையாழிகளால் மின்சாரம் இங்கு உருவாக்கப்படுகிறது. [1] இவை பின்வரும் வகையான எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றன.

  • அலகு 1: இயற்கை எரிவாயு, எரிபொருள் எண்ணெய், கச்சா எண்ணெய்
  • அலகு 2: இயற்கை எரிவாயு, எரிபொருள் எண்ணெய், கச்சா எண்ணெய்
  • அலகு 3: இயற்கை எரிவாயு, எரிபொருள் எண்ணெய், கச்சா எண்ணெய், நீர்ம பெட்ரோலியம் வாயு
  • அலகு 4: இயற்கை எரிவாயு, எரிபொருள் எண்ணெய், கச்சா எண்ணெய், நீர்ம பெட்ரோலியம் வாயு
  • அலகு 5: இயற்கை எரிவாயு, நீர்ம பெட்ரோலியம் வாயு
  • அலகு 6: இயற்கை எரிவாயு, நீர்ம பெட்ரோலியம் வாயு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனேகாசாகி_மின்_நிலையம்&oldid=3023959" இலிருந்து மீள்விக்கப்பட்டது