உள்ளடக்கத்துக்குச் செல்

அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுசக்தி நகர் சட்டமன்றத் தொகுதி (Anushakti Nagar Assembly constituency; மராட்டியம்: अणुशक्ती नगर विधानसभा मतदारसंघ) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

கண்ணோட்டம்[தொகு]

அனுசக்தி நகர் (தொகுதி எண் 171) மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொகுதி ஆகும். 2009 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி மொத்த வாக்காளர்கள் 238,902 (இதில் ஆண்கள் 132,549, பெண்கள் 106,353).[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் உறுப்பினர் கட்சி
2009 நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் கட்சி
2014 துக்காராம் கத்தே சிவ சேனா

மேற்கோள்கள்[தொகு]

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  2. "General Elections to State Legislative Assembly 2009". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)