அதிர் வேட்டுச்சூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசைன் போர் மீள்செயல், 2006

அதிர் வேட்டுச்சூடு அல்லது கூட்டுச்சூடு என்பது ஓர் போர் உத்தி, இதில் வீரர்கள் வரிசையாக நின்று, கட்டளையிடும்போது அனைவரும் ஒரேசமயத்தில் அவர்களின் துப்பாக்கிகளை வெடிக்கச் செய்வர். பொதுவாக இந்த உத்தி துல்லியமில்லாமை, குறைந்த வேக சுடுதல், மற்றும் வரம்புக்குட்பட்ட வீச்சு ஆகியவற்றை ஈடுகட்டவும், மற்றும் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கவும் பயன்படுத்தப் பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Waging War: Conflict, Culture, and Innovation in World History. Oxford University Press. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-979745-5.
  2. Taylor, Frederick. (1921). The Art of War in Italy, 1494-1529. p. 52.
  3. From the Arquebus to the Breechloader: How Firearms Transformed Early Infantry Tactics. Piers Platt. 10 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்_வேட்டுச்சூடு&oldid=3752226" இலிருந்து மீள்விக்கப்பட்டது