உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கயற்கண்ணி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கயற்கன்னி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2011
தொகுதிசங்கராபுரம் தொகுதியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

அங்கயற்கன்னி ( Angayarkanni) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2006 தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "79 - சங்கராபுரம்". தி ஹிந்து தமிழ்.