அங்கயற்கண்ணி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கயற்கண்ணி மாலை என்னும் நூல் உ. வே. சாமிநாதையரால் இயற்றப்பட்டது. கூடல்நகரில் உள்ள அங்கயற்கண்ணி அம்மையின் மீது மாலை என்னும் சிற்றிலக்கிய வகையில் இது எழுதப்பட்டுள்ளது.

பாவினம்[தொகு]

உ.வே.சா எழுதிய பாடல்களில் 58 கிடைத்திருக்கின்றன. இவை யாவும் தரவு கொச்சகக் கலிப்பாவினால் எழுதப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கயற்கண்ணி_மாலை&oldid=2266598" இலிருந்து மீள்விக்கப்பட்டது