உள்ளடக்கத்துக்குச் செல்

2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2019 19 ஏப்ரல் 2024 2029 →

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் 60 இடங்கள்
அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்82.95% ( 0.78%)
  Majority party Minority party Third party
 
தலைவர் பெமா காண்டு தங்கவங் வாகம் லிக்கா சாயா
கட்சி பா.ஜ.க தேமக தேசியவாத காங்கிரசு கட்சி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
முக்தோ லாங்டிங்-புமௌ -
முந்தைய
தேர்தல்
50.86%, 41 இடங்கள் 14.55%, 5 இடங்கள் -
வென்ற
தொகுதிகள்
46 4 3
மாற்றம் 5 3
மொத்த வாக்குகள் 332,773 98,254 63,630
விழுக்காடு 54.57% 16.11% 10.43%
மாற்றம் 3.71% 1.56% 10.43%

  Fourth party Fifth party
 
தலைவர் காஃபா பெங்கியா நபம் துக்கி
கட்சி அருணாச்சல மக்கள் கட்சி காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
முந்தைய
தேர்தல்
1.71%, 1 இடம் 16.85%, 4 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
2 1
மாற்றம் 1 3
மொத்த வாக்குகள் 44,176 33,877
விழுக்காடு 7.24% 5.56%
மாற்றம் 5.53% 11.29%


தேர்தலுக்குப் பிந்தைய அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை

முந்தைய முதலமைச்சர்

பெமா காண்டு
பா.ஜ.க

முதலமைச்சர் -தெரிவு


பா.ஜ.க

2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் 19 ஏப்ரல் 2024ம் ஆண்டில் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை நடைபெற்றது. பிறகு ஜூன் 02 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.[1][2].இத்தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

பின்னணி[தொகு]

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிய உள்ளது.[3] ஏப்ரல் 2019ல் இறுதியாக அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று, பெமா காண்டு தலைமையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.[4]

தேர்தல் அட்டவணை[தொகு]

தேதி நிகழ்வு
20 மார்ச் 2024 மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024 மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024 வாக்குப்பதிவு
04 ஜூன் 2024 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

கட்சிகளும், கூட்டணிகளும்[தொகு]

கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை[5][6]
பாரதிய ஜனதா கட்சி பெமா காண்டு 60
தேசிய மக்கள் கட்சி தங்கவங் வாகம் 20
இந்திய தேசிய காங்கிரசு நபம் துக்கி 19
தேசியவாத காங்கிரஸ் கட்சி லிக்கா சாயா 14
அருணாச்சல மக்கள் கட்சி காஃபா பெங்கியா[7] 11

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு[தொகு]

நிறுவனம் பாஜக இதேக பிற முன்னணி
ஆக்சிசு அமி இந்தியா[8] 44-51 1-4 4-12

தேர்தல் முடிவுகள்[தொகு]

கட்சிவாரியாக[தொகு]

கட்சி வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % ±pp போட்டியிட்ட இடங்கள் வெற்றிப்பெற்ற இடங்கள் +/−
பாரதிய ஜனதா கட்சி 332,773 54.57% 3.71 60 46[9] 5
தேசிய மக்கள் கட்சி 98,254 16.11% 1.55 20 5
தேசியவாத காங்கிரசு கட்சி 63,630 10.43% 10.43 14 3 3
அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி 44,176 7.24% 5.51 11 2 1
இந்திய தேசிய காங்கிரசு 33,877 5.56% 11.29 20 1 3
பிற கட்சிகள் 32,103 5.26% 5 0 7
சுயேச்சை 14 3
நோட்டா 4,010 0.66 0.28
மொத்தம் 100% - 143 60 -

மாவட்டவாரியாக முடிவுகள்[தொகு]

மாவட்டம் எண்ணிக்கை
பாஜக இதேகா தேமக பிற
தவாங் 3 2 0 1 0
மேற்கு காமெங் 4 3 0 0 1
பைகாம் 1 0 1 0 0
கிழக்கு காமெங் 3 3 0 0 0
பக்கே-கேசாங் 1 1 0 0 0
பபும் பரே 3 2 0 0 1
கீய் பன்யோர் 1 0 0 0 1
கீழ் சுபன்சிரி 1 1 0 0 0
கிரா தாதி 2 2 0 0 0
குருங் குமே 2 2 0 0 0
மேல் சுபன்சிரி 4 4 0 0 0
காம்லே 1 1 0 0 0
மேற்கு சியாங் 3 0
கீழ் சியாங் 2 0
லெபா ராதா 1 0
சியாங் 2 0
ஷி யோமி 1 0
மேல் சியாங் 2 0
கிழக்கு சியாங் 3 0
திபாங் பள்ளத்தாக்கு 1 0
கீழ் திபாங்குப் பள்ளத்தாக்கு 2 1 0
லோகித் 1 0
அஞ்சாவ் 1 1 0 0
நாம்சாய் 3 1 0
சாங்லங் 5 0
திரப் 4 0
இலாங்திங் 3 0
மொத்தம் 60 10

Results by constituency[தொகு]

District Constituency Winner Runner Up Margin
No. Name Candidate Party Votes % Candidate Party Votes %
Tawang 1 Lumla Tsering Lhamu Bharatiya Janata Party 5,040 58.51 Jampa Thirnly Kunkhap Indian National Congress 3,509 40.74 1531
2 Tawang Namgey Tsering National People's Party 4667 Tsering Dorjee Bharatiya Janata Party 3671 996
3 Mukto Pema Khandu Bharatiya Janata Party Elected unopposed
West Kameng 4 Dirang Phurpa Tsering Bharatiya Janata Party 7430 Yeshi Tsewang National People's Party 6228 1202
5 Kalaktang Tseten Chombay Kee Bharatiya Janata Party 6030 Wangdi Dorjee Khrimey Nationalist Congress Party 3161 2869
6 Thrizino-Buragaon Tenzin Nyima Glow Independent 5593 Kumsi Sidisow Bharatiya Janata Party 5193 400
7 Bomdila Dongru Siongju Bharatiya Janata Party Elected unopposed
Bichom 8 Bameng Kumar Waii Indian National Congress 6554 Doba Lamnio Bharatiya Janata Party 5919 635
East Kameng 9 Chayangtajo Hayeng Mangfi Bharatiya Janata Party 8,809 Kompu Dolo Indian National Congress 2,124 40.74 6,685
10 Seppa East Ealing Tallang Bharatiya Janata Party 7412 Tame Gyadi Indian National Congress 1812 5600
11 Seppa West Mama Natung Bharatiya Janata Party 4430 Tani Loffa National People's Party 3181 1249
Pakke-Kessang 12 Pakke-Kessang Biyuram Wahge Bharatiya Janata Party 3933 Techi Hemu Nationalist Congress Party 3120 813
Papum Pare 13 Itanagar Techi Kaso Bharatiya Janata Party Elected unopposed
14 Doimukh Nabam Vivek People's Party of Arunachal 11409 Tana Hali Tara Bhartiya Janata Party 8879 2530
15 Sagalee Ratu Techi Bharatiya Janata Party Elected unopposed
Keyi Panyor 16 Yachuli Toko Tatung Nationalist Congress Party 8285 Taba Tedir Bharatiya Janata Party 8027 228
Lower Subansiri 17 Ziro-Hapoli Hage Appa Bharatiya Janata Party Elected unopposed
Kra-Daadi 18 Palin Balo Raja Bharatiya Janata Party 10,029 Mayu Taring National People's Party 4,989 5,040
Kurung Kumey 19 Nyapin Tai Nikio Bharatiya Janata Party 7896 Tadar Mangku People's Party of Arunachal 6714 1182
Kra-Daadi 20 Tali Jikke Tako Bharatiya Janata Party Elected unopposed
Kurung Kumey 21 Koloriang Pani Taram Bharatiya Janata Party 11594 Kahfa Bengia People's Party of Arunachal 1044 10550
Upper Subansiri 22 Nacho Nakap Nalo Bharatiya Janata Party 5415 Tanga Byaling Indian National Congress 4042 1373
23 Taliha Nyato Rigia Bharatiya Janata Party Elected unopposed
24 Daporijo Taniya Soki Bharatiya Janata Party 6671 Dikto Yekar National People's Party 6443 228
Kamle 25 Raga Rotom Tebin Bharatiya Janata Party 8791 Ajay Murtem National People's Party 5857 2934
Upper Subansiri 26 Dumporijo Rode Bui Bharatiya Janata Party 6400 Tabe Doni National People's Party 4809 1591
West Siang 27 Liromoba
Lower Siang 28 Likabali
Lepa Rada 29 Basar Nyabi Jini Dirchi Bharatiya Janata Party 9174 Gokar Basar National People's Party 7383 1791
West Siang 30 Along West Topin Ete Bharatiya Janata Party 7629 Nyamo Ete National People's Party 5678 1951
31 Along East Kento Jini Bharatiya Janata Party 7,380 63.39 JARKAR GAMLIN National People's Party 4,222 36.27 3,158
Siang district 32 Rumgong
Shi Yomi 33 Mechuka
Upper Siang 34 Tuting-Yingkiong
Siang district 35 Pangin
Lower Siang 36 Nari-Koyu
East Siang 37 Pasighat West
38 Pasighat East
39 Mebo
Upper Siang 40 Mariyang-Geku
Dibang Valley 41 Anini Mopi Mihu Bharatiya Janata Party 2711 Eri Tayu Independent 1538 1173
Lower Dibang Valley 42 Dambuk
43 Roing Mutchu Mithi Bharatiya Janata Party Elected unopposed
Lohit 44 Tezu
Anjaw 45 Hayuliang Dasanglu Pul Bharatiya Janata Party Elected unopposed
Namsai 46 Chowkham Chowna Mein Bharatiya Janata Party Elected unopposed
47 Namsai
48 Lekang
Changlang 49 Bordumsa-Diyun Nikh Kamin Nationalist Congress Party 10497 Somlung Mossang Bharatiya Janata Party 9145 1352
50 Miao
51 Nampong
52 Changlang South Hamjongh Tangha Bharatiya Janata Party 3,654 61.84 Timpu Ngemu National People's Party 2,172 36.76 1,482
53 Changlang North
Tirap 54 Namsang
55 Khonsa East Wanglam Sawin Independent politician 4,544 Kamrang Tesia Bharatiya Janata Party 2,328 2,216
56 Khonsa West
57 Borduria-Bogapani Wangling Lowangdong Bharatiya Janata Party 4,731 57.19 Jowang Hosai Nationalist Congress Party 3,279 39.63 1,452
Longding 58 Kanubari
59 Longding-Pumao
60 Pongchau-Wakka

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Upcoming Elections in India - Oneindia News". www-oneindia-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  2. admin. "List of States' Government Tenure and Tentative Date of Next Elections in India | Election Awaaz- India's No. 1 Largest Election Technology Services Providing Co" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  3. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
  4. "Pema Khandu takes oath as Arunachal Pradesh CM for second time". Hindustan Times (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
  5. "List of contesting candidates". CEO Arunachal Pradesh. Archived from the original on 16 April 2024.
  6. "133 candidates in fray for 50 assembly constituencies in Arunachal". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-03-31. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  7. "Arunachal: President of People's Party Kahfa Bengia withdraws candidature from assembly elections". India Today NE (in ஆங்கிலம்). 2024-04-14. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  8. "Arunachal Pradesh Exit Polls Results: Axis My India predicts landslide victory for BJP in Arunachal Pradesh assembly elections". The Times of India. 2024-06-01. https://timesofindia.indiatimes.com/india/arunachal-pradesh-exit-polls-results-axis-my-india-predicts-landslide-victory-for-bjp-in-arunachal-pradesh-assembly-elections/articleshow/110619507.cms. 
  9. "BJP secures 10 Assembly seats in Arunachal Pradesh, aims for full sweep". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 31 March 2024.