விக்கிப்பீடியா பேச்சு:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 31

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்டோபர் 31 1964 சிபிஐ(எம்) உதயமான நாள் என்று ஆண்டு நிறைவுகள் பகுதியில் பதிவிட்டேன்.. அதை நீக்கியதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

ஒருங்குறியல்லாத பதிவுகள் விக்கியில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை (அதுவும் முதற் பக்கத்தில்). விக்கியில் ஒருங்குறியில் எழுதுவதற்கு உங்களுக்கு என்ன தடை உள்ளது எனத் தெரிவித்தால் அதற்குத் தீர்வு காண முடியும். மேலும், தகவலில் விக்கியிடை இணைப்புகள் இல்லை. மேலும் அக்டோபர் 31 இல் இது குறித்த தகவல் இல்லை. நீங்கள் முதற்பக்கத்தில் இவ்வாறான தகவல்களைச் சேர்க்க விரும்பினால் அந்தந்த நாட்களின் பேச்சுப் பக்கத்தில் தாருங்கள். முக்கியத்துவம் இருந்தால் திருத்தப்பட்டு சேர்த்துக் கொள்ளப்படும்.--Kanags \உரையாடுக 20:04, 29 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஒருங்குறியில்லாத பதிவுகள் என்றால் என்ன?