உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2023, 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்புகள் தொடர்பான துப்புரவுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

செயல்பாட்டு விவரங்களுக்கு, கீழே காணுங்கள்.

செயலாக்கம்[தொகு]

செய்து முடிக்கப்பட்டவை[தொகு]

  1. "பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்" என்பது பகுப்பு:தமிழ்ப் பொதுவுடமைவாதிகள் என நகர்த்தப்பட்டது.
  2. "பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்" என்பது பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள் என நகர்த்தப்பட்டது.
  3. "பகுப்பு:சென்னை திரைப்பட இயக்குனர்கள்" என்பது பகுப்பு:சென்னைத் திரைப்பட இயக்குநர்கள் என நகர்த்தப்பட்டது.
  4. "பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்" என்பது பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் என நகர்த்தப்பட்டது.
  5. "பகுப்பு:பள்ளி சொல்லியல்" என்பது பகுப்பு:பள்ளிக் கலைச்சொல்லியல் என நகர்த்தப்பட்டது.
  6. "பகுப்பு:நீர் போக்குவரத்து" என்பது பகுப்பு:நீர்ப் போக்குவரத்து என நகர்த்தப்பட்டது.
  7. "பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்" என்பது பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள் என நகர்த்தப்பட்டது.
  8. "பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்" என்பது பகுப்பு:சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் என நகர்த்தப்பட்டது.
  9. "பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்கள்" என்பது பகுப்பு:ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்கள் என நகர்த்தப்பட்டது.
  10. "பகுப்பு:ஆஸ்திரேலியப் பெண் துடுப்பாட்டக்காரர்கள்" என்பது பகுப்பு:ஆத்திரேலியப் பெண் துடுப்பாட்டக்காரர்கள் என நகர்த்தப்பட்டது.