வாழ்க்கைப் படகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்க்கைப் படகு
சுவரொட்டிப் படம்
இயக்கம்சி. சீனிவாசன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
கதைவேப்பத்தூர் கிட்டு
இசைவிசுவநாதன் இராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
தேவிகா
ஆர். முத்துராமன்
கே. பாலாஜி
ஆர். எஸ். மனோகர்
எம். வி. ராஜம்மா
ஒளிப்பதிவுபி. எல்லப்பா
படத்தொகுப்புபாலகிருஷ்ணா
கலையகம்ஜெமினி ஸ்டுடியோஸ்
விநியோகம்ஜெமினி பிக்சர்சு
வெளியீடு1965
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க்கைப் படகு (Vaazhkai Padagu) 1965ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படத்தை சி. சீனிவாசன் இயக்கியிருந்தார்.[2] வேப்பத்தூர் கிட்டு எழுத்தில் உருவான இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஜெமினி கணேசன், தேவிகா முக்கிய வேடங்களிலும் ஆர். முத்துராமன், எஸ். வி. ரங்காராவ், கே. பாலாஜி, ஆர். வி. மனோகர், எம். வி. ராஜம்மா இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[3] இப்படமானது 1964ஆவது ஆண்டில் வெளியானசிந்தகி இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2][4]

கதைச்சுருக்கம்[தொகு]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வாழ்க்கைப் படகு
இசை
வெளியீடு1965
ஒலிப்பதிவு1965
இசைப் பாணிச ரி க ம[5]
நீளம்25:04
மொழிதமிழ்

விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[6]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம்(நி:நொ)
1 ஆயிரம் பெண்மை மலரட்டுமே பி. சுசீலா கண்ணதாசன் 05:24
2 நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ பி. பி. சீனிவாஸ், பி. சுசீலா 03:56
3 உன்னைத் தானே நான் அறிவேன் பி. சுசீலா 03:43
4 சின்னச் சின்னக் கண்ணனுக்கு பி. பி. சீனிவாஸ் 03:34
5 பழனி சந்தன வாடை சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி 03:08
6 தங்க மகன் பி. சுசீலா 03:17
7 கண்களே கண்களே பி. சுசீலா 03:22

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vazhkai Padagu". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 26 March 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650326&printsec=frontpage&hl=en. 
  2. 2.0 2.1 Randor Guy (15 December 2012). "Blast from the Past Vaazhkai Padagu 1965". "The Hindu". பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.
  3. http://tamilrasigan.com/vazhkai-padagu-1965-tamil-movies-online-watch-free/
  4. "Vazhkai Padagu Tamil Movie". filmiclub. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.
  5. http://saregama.com/album/vazhaki-padagu_89700/
  6. "Vazhkai Padagu". JioSaavn. 31 December 1965. Archived from the original on 27 August 2021. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கைப்_படகு&oldid=3979278" இலிருந்து மீள்விக்கப்பட்டது