உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்த் ரஞ்சானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த் ரஞ்சானே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வசந் ரஞ்சனி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 7 64
ஓட்டங்கள் 40 701
மட்டையாட்ட சராசரி 6.66 14.91
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 16 56*
வீசிய பந்துகள் 1265 4854
வீழ்த்தல்கள் 19 175
பந்துவீச்சு சராசரி 34.15 27.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 4/72 9/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 22/-
மூலம்: [1]

வசந்த் ரஞ்சானே (Vasant Ranjane, பிறப்பு: சூலை 22 1937), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1958 – 1964 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்_ரஞ்சானே&oldid=3719047" இலிருந்து மீள்விக்கப்பட்டது