முழூடாத துளை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Drill_-_Hole_Types.png/220px-Drill_-_Hole_Types.png)
முழூடாத துளை என்பது வேலைபொருளின் மறுபக்கத்தை சிதைக்காமல், ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மட்டும் குடையப்படும் துளை ஆகும். அதாவது முழுமையாக ஊடுருவப்படாத துளையைதான் முழூடாத துளை ஆகும். இவ்வாறு துளையிடப்பட்ட வேலைபொருளின் மறுபக்கத்தில், அந்த துளையை காண இயலாது.