மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்
Appearance
மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன் | |
---|---|
மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன் | |
பிறப்பு | வின்னித்சியா, உருசியப் பேரரசு (இன்றைய வின்னித்சியா, உக்கிரைன்) | 29 நவம்பர் 1906
இறப்பு | 18 பெப்ரவரி 1938 இலெனின்கிராது, சோவியத் ஒன்றியம் | (அகவை 31)
வாழிடம் | சோவியத் ஒன்றியம் |
தேசியம் | சோவியத் |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | குவைய ஈர்ப்பு cGhஇயற்பியல் |
துணைவர் | இலிடியா சுகோவ்சுகாயா |
மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன் (உருசியம்: Матвей Петрович Бронштейн, திசம்பர் 2 [யூ.நா. நவம்பர் 19] 1906, வின்னித்சியா- பிப்ரவரி 18, 1938) ஒரு சோவியத் ஒன்றிய கோட்பாட்டு இயற்பியலாளரும் குவைய ஈர்ப்பின் முன்னோடியும் ஆவார். இவர் வானியற்பியலிலும் அண்டவியலிலும் அரைக்கட்த்தியியலிலும் குவைய மின்னோட்டவியலிலும் பல நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் சிறுவருக்கான பல மக்கள் அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- Gorelik Gennady, Frenkel, Victor, 'Матвей Петрович Бронштейн, Moscow, Nauka, 1990
- Gorelik Gennady, Frenkel, Victor, Matvei Petrovich Bronstein and Soviet Theoretical Physics in the Thirties, Birkhäuser Verlag, 1994
- Gorelik Gennady, 'Meine antisowjetische Taetigkeit...' Russische Physiker unter Stalin. Vieweg, 1995
- Gorelik Gennady, Матвей Бронштейн и квантовая гравитация. К 70-летию нерешенной проблемы // Успехи физических наук 2005, №10 [1]; Matvei Bronstein and quantum gravity: 70th anniversary of the unsolved problem // Physics-Uspekhi 2005, no 10 [2] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்