மக்களைப்பெற்ற மகராசி
Appearance
மக்களைப்பெற்ற மகராசி | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | வி. கே. ராமசாமி ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராஜன் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வி. கே. ராமசாமி எஸ். சாரங்கபாணி வி. எம். ஏழுமலை எம். என். நம்பியார் பி. டி. சம்பந்தம் சாய்ராம் பானுமதி டி. பி. முத்துலட்சுமி எம். என். ராஜம் சி. டி. ராஜகாந்தம் பி. கண்ணாம்பா சாய் சுப்புலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 22, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 15523 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மக்களைப்பெற்ற மகராசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.