பேச்சு:தீக் அரண்மனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

डीग महल என்பதைத் தீகு அரண்மணை என்று எழுதுதல் சரியாக இருக்கும். கடைசி எழுத்து மெலிந்த ககரம். வலிந்த ககரகாம இருந்தால் தீக்கு என்றெழுதவேண்டும். சேர்த்தெழுதினால் தீகரண்மணை என்றாலும் சரியான ஒலிப்பு வரும்.--செல்வா (பேச்சு) 16:03, 1 சூன் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீக்_அரண்மனை&oldid=3439891" இலிருந்து மீள்விக்கப்பட்டது