பேச்சு:இரமண மகரிசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரமண மகரிசி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இரமண மகரிசி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இரமண மகரிசி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உறுதி செய்யப்படாத தகவல்[தொகு]

அடையளாம் காட்டாத பயனர் ஒருவர்

//விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் அவர்கள் இவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்//

என்று கட்டுரையில் இட்டிருந்ததை நீக்கியுள்ளோம். இது தவறான தகவலா? உறுதியாகத் தெரியவில்லை எனில், தகவலை மீண்டும் சேர்த்து {{சான்று தேவை}} என வார்ப்புரு இடலாம். அடையாளம் காட்டாத பயனர்களின் பங்களிப்புகளை தகுந்த காரணம் இல்லாமல் நீக்கினால் அவர்கள் தொடர் பங்களிப்பாளர் ஆகும் வாய்ப்பு குறையலாம். நன்றி--இரவி (பேச்சு) 08:15, 2 மார்ச் 2012 (UTC)

அது உபதேசங்கள் பகுதியில் இட்டிருந்ததால் அந்த இடத்தில் அது பொருந்தவில்லை.. எனவே அதனை மீளமைத்தேன்... எந்த இடத்தில் சேர்க்கலாம் என கூறினால் அதனை சேர்த்துவிடலாம் ..யோகி ராம் சுரத் குமார் பற்றி இங்கே உள்ளது அது சரியெனவே நினைக்கிறேன் --shanmugam (பேச்சு) 08:32, 2 மார்ச் 2012 (UTC)
இரமண மகரிசியைப் பின்பற்றியவர்கள் என்ற உப தலைப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:49, 2 மார்ச் 2012 (UTC)
Y ஆயிற்று--shanmugam (பேச்சு) 09:06, 2 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரமண_மகரிசி&oldid=3780246" இலிருந்து மீள்விக்கப்பட்டது