பயனர்:Ksmuthukrishnan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்[தொகு]

மலேசியாவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக மலேசியத் தமிழ் எழுத்துலகில் பவனி வருகின்றார். பல ஆண்டுகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உள் நாட்டுக் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கணினி ஆசிரியராகவும், மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர். பின்னர் கணினித் துறைக்குப் புலம் பெயர்ந்தவர். மியன்மார் மாண்டலே பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் பட்டம் பெற்றவர்.

மலேசியாவில் பல கணினிப் பயிலரங்குகளை நடத்தியவர். 2010-இல் மலேசியா பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு கணினிப் பயிலரங்கை நடத்தியவர். மலேசியாவில் பல தமிழ்ச் சங்கங்களின் அறிவுரையாளராகவும் செயலாற்றுகின்றார். 2009-ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசியாவைப் பற்றி 1,746 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தற்சமயம் இவர் தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். சிறப்புக் கட்டுரைகள் எழுதி வருகிறார். முன்பு மலேசிய நண்பன் நாளிதழின் ‘கணினியும் நீங்களும்’ பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். மற்ற நேரங்களில் கணினி பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார். மலைகள் ஏறுவது இவருடைய வெளிப்புற நடவடிக்கைகள். ஓவியங்கள் வரைவது முன்னைய பொழுது போக்கு.

மேல்விவரங்கள்[தொகு]

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 6 மாதங்கள்,  11 நாட்கள் ஆகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
21 ஆண்டுகள், 8 மாதங்கள், மற்றும் 1 நாள் ஆகின்றன.
இன்று சனி, சூன் 1 of 2024, விக்கிப்பீடியாவில் 1,65,699 கட்டுரைகளும்: 2,33,141 பயனர்களும் உள்ளனர்.


விக்கிப்பீடியா பங்களிப்புகள்[தொகு]

இதுவரை மலேசியாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் 1,731. <<< விவரங்களுக்கு

வலைப் பதிவு[தொகு]

http://ksmuthukrishnan.blogspot.com

மின்னஞ்சல்[தொகு]

ksmuthukrishnan@gmail.com

மேற்கோள்[தொகு]

மேலும்[தொகு]

பங்களிப்பாளர் அறிமுகம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan&oldid=3982759" இலிருந்து மீள்விக்கப்பட்டது