பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சவர்ணக்கிளி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புசரவணா பிக்சர்ஸ்
சி. எம். சின்னதம்பி
ஜி. கே. செல்வராஜ்
கதைவலம்புரி சோமனாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஆர். முத்துராமன்
ஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
நாகேஷ்
மனோரமா
மேஜர் சுந்தரராஜன்
எஸ். என். லட்சுமி
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புகே. நாராயணன்
வெளியீடுமே 21, 1965
நீளம்4576 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பஞ்சவர்ணக்கிளி (Panchavarna Kili) 1965 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிஞர் வாலியும் இயற்றிய இத்திரைப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடியிருந்தனர். வர்த்தக ரீதியாக திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடியது.[3] விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் பாரதிதாசனும் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1965 – பஞ்சவர்ணகிளி – சரவணா பிக்" [1965 – Panchavarna Kili – Saravana Pic.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 5 March 2019. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. ஸ்பைசி ஆனியனில் பஞ்சவர்ணக்கிளி
  3. Randor Guy (7 November 2008). "Bond of Tamil Screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180523044200/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Bond-of-Tamil-screen/article15400631.ece. 
  4. "Panchavarnakkili Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan Ramamoorthy". Mossymart. Archived from the original on 7 July 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
  5. "Panchavarna Kili". JioSaavn. 31 December 1965. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.

வெளி இணைப்புகள்[தொகு]