பக்த நந்தனார் (1935 திரைப்படம்)
Appearance
பக்த நந்தனார் | |
---|---|
இயக்கம் | மணிக்லால் டாண்டன் |
தயாரிப்பு | ஹசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ் |
நடிப்பு | கே. பி. சுந்தராம்பாள் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த நந்தனார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹாலிவுடில் பயிற்சி பெற்ற மணிக்லால் டாண்டன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[1][2][3][4][5][6]
திரைக்கதை[தொகு]
கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
- கே. பி. சுந்தராம்பாள் - நந்தனாராக
- மகாராஜபுரம் விசுவநாத ஐயர் - வேதியராக
சில துணுக்குகள்[தொகு]
- பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.
- அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.[1]
- இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.[1]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- நந்தனார் - திருநாளைப் போவார் நாயனார்
- நந்தனார் சரித்திரம் - காவியம்
- நந்தனார் (1933 திரைப்படம்)
- நந்தனார் (1942 திரைப்படம்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Guy, Randor (8 February 2008). "Blast from the past: Nandanar -- 1935". The Hindu. Archived from the original on 8 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. p. 80.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Baskaran, S. Theodore (1981). The message bearers: the nationalist politics and the entertainment media in South India, 1880–1945. Chennai: Cre-A. p. 119.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ National Film Development Corporation of India (1998). Indian cinema: a visual voyage (Hardback ed.). Ministry of Information and Broadcasting, Govt of India. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-0646-8.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1994). Encyclopaedia of Indian cinema. British Film Institute. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85170-455-5.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "He transcended barriers with aplomb, The Hindu 1 February 2002". Archived from the original on 30 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)