பகுப்பு பேச்சு:இந்திய அரசியல்வாதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயல்முறை[தொகு]

இப்பகுப்பிலுள்ள 680 கட்டுரைகளையும் உரிய சேய்ப் பகுப்புகளுக்குள் கொண்டு வர இயலும். ஆங்கில விக்கிப்பீடியாவில் செய்துள்ளதைப் போன்று தமிழ் விக்கிப்பீடியாவிலும் செய்தால், இக்கட்டுரைகளின் தரம் சற்று உயரும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:46, 16 மே 2024 (UTC)[பதிலளி]

இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்திய கட்சிகள், அக்கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆகியோருக்குரிய பகுப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை. அப்பகுப்புகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:31, 19 மே 2024 (UTC)[பதிலளி]