உள்ளடக்கத்துக்குச் செல்

பகாத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத் தர்க்கத்தில், பகாத்துகள்கள் (Indiscernibles) என்பவை எந்தவொரு பண்போ அல்லது தொடர்பைக் கொண்டு வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்டின் மூலம் வேறுபடுத்த முடியாத உறுப்புகள் ஆகும். வழக்கமாக முதல் வரிசையில் உள்ள வாய்பாடுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

a, b, மற்றும் c ஆகியவை வெவ்வேறானவையாகவும் {a, b, c} என்பது பகாத்துகள்களின் கணமாகவும் இருந்தால் ஒவ்வொரு ஈருறுப்பு வாய்ப்பாடு க்கும்:

என்பது நமக்கு கிட்டும்.

வரலாற்று ரீதியாக, பகாத்துகள்களின் முற்றொருமையானது, கோட்பிரீட் லைப்னிட்சின் சிந்தனையின் விதிகளில் ஒன்றாகும்.

சான்றாதாரம்[தொகு]

  • Jech, Thomas (2003). Set Theory. Springer Monographs in Mathematics (Third Millennium ed.). Berlin, New York: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-44085-7. Zbl 1007.03002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாத்துகள்&oldid=3848585" இலிருந்து மீள்விக்கப்பட்டது