தி. தேவநாதன் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவநாதன் யாதவ் தி
பாரதிய சனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்மீனாட்சி தே
பிள்ளைகள்கரிசுமா (மகன்) மருத்துவர் , அரிணி (மகள்) வழக்கறிஞர் [1]
பெற்றோர்திருவேங்கடம் டி கே (தந்தை)
முன்னாள் கல்லூரிதத்துவவியல் நடத்தை அறிவியலில் முனைவர் பட்டம், மார்ச் 2007, உளவியலாளர்கள், மனநோயியல் மற்றும் உளவியல் நிபுணர்களின் கல்விக்கழகம், அமெரிக்கா.,[2]
வேலைஅரசியல்வாதி

தி. தேவநாதன் யாதவ் (Dhevanathan Yadav T) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். யாதவ மகாசபையின் தேசியத் தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.[3] [4] பல்வேறு விளையாட்டு அமைப்புகளிலும் பொறுப்பாளராக உள்ளார். 2016-ம் ஆண்டு தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்டார். 2024 பாராளுமறைத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாரதிய சனதா கட்சி தேர்வு செய்தது.[5] [6][7] இவர் விண் தொலைக்காட்சி நிறுவனரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாரதிய ஜனதா கூட்டணியில் தேவநாதன் யாதவ் சிவகங்கை வேட்பாளரானது எப்படி?", hindutamil, 2024-03-23, பார்க்கப்பட்ட நாள் 2024-05-16
  2. "Candidate Details", affidavit.eci.gov.in/ (in ஆங்கிலம்), 2024-03-28, பார்க்கப்பட்ட நாள் 2024-05-16
  3. "திராவிட நாடு', 'ஒன்றிய அரசு' என்று சொல்லும் வரை 'கொங்குநாடு' என்று சொல்வோம்: யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் திட்டவட்டம்", hindutamil, 2021-07-13, பார்க்கப்பட்ட நாள் 2024-05-16
  4. "பாரதிய ஜனதா கூட்டணியில் தேவநாதன் யாதவ் சிவகங்கை வேட்பாளரானது எப்படி?", hindutamil, 2024-03-23, பார்க்கப்பட்ட நாள் 2024-05-16
  5. "பாரதிய ஜனதா கூட்டணியில் தேவநாதன் யாதவ் சிவகங்கை வேட்பாளரானது எப்படி?", hindutamil, 2024-03-23, பார்க்கப்பட்ட நாள் 2024-05-16
  6. "Candidate Details", affidavit.eci.gov.in/ (in ஆங்கிலம்), 2024-03-28, பார்க்கப்பட்ட நாள் 2024-05-16
  7. https://www.myneta.info/LokSabha2024/candidate.php?candidate_id=179
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._தேவநாதன்_யாதவ்&oldid=3959454" இலிருந்து மீள்விக்கப்பட்டது