உள்ளடக்கத்துக்குச் செல்

தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கை தார்

தார் ஒரு ஒட்டும் கருப்பு நிற பிசுபிசுப்பு திரவம் ஆகும். இது ஒருவகை பெட்ரோலியப் பொருள் ஆகும். இது இயற்கையாகக் காணப்படும் அல்லது ஒரு பெட்ரோலிய சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பாக இருக்கலாம்.[1] இந்தப் பொருளானது பெரும்பாலும் சாலைகள் அமைக்கப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆபிரகாம், ஹெர்பர்ட் (1938). தார் மற்றும் சார்ந்த பொருள்கள் (4th ed.). நியூயார்க்: D. Van Nostrand Co. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்&oldid=2892900" இலிருந்து மீள்விக்கப்பட்டது