உள்ளடக்கத்துக்குச் செல்

தாங்கும் இருப்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியலில், சூழல் மண்டலத்தின் தாங்கும் இருப்பளவு (carrying capacity) என்பது எத்தனை உயிரினங்கள் சூழலை பாதிக்காதளவில் வாழக்கூடிய திறனாகும். ஓர் சூழல் மண்டலத்தில் மிகுதியான உயிரினங்கள் வாழ்ந்தால் அது தொகைமிகுத்தல் எனப்படும்.[1]

ஓர் சூழலின் தாங்கும் இருப்பளவு மாறலாம்; மனிதர்களின் செயற்பாடுகளால் இது பாதிக்கப்படலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வள சுரண்டல் போன்றவை தாங்கும் இருப்பளவைக் குறைக்கின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்கும்_இருப்பளவு&oldid=2749625" இலிருந்து மீள்விக்கப்பட்டது