உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் புரூஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் டேவிட் புரூஸ்டர்
Sir David Brewster
பிறப்பு11 டிசம்பர் 1781
ஜெட்பரோ, இசுக்கொட்லாந்து
இறப்பு10 பெப்ரவரி 1868(1868-02-10) (அகவை 86)
குடியுரிமைபிரித்தானியா
தேசியம்இசுக்கொட்டியர்
துறைஇயற்பியல், கணிதம், வானியல்
கல்வி கற்ற இடங்கள்எடின்பரோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஒளியின் முறிவு
விருதுகள்கீத் விருது (1827–9, 1829–31)
குறிப்புகள்
இசுக்கொட்டியக் கலைக்கழகம் (1821)
சென் அண்ட்ரூசு பல்கலைக்கழகம் (1837–59)
எடின்பரோ பல்கலைக்கழகம் (1859–68) ஆகியவற்றின் நிறுவனப் பணிப்பாளர்

சேர் டேவிட் புரூஸ்டர் (Sir David Brewster, 11 டிசம்பர் 1781 – 10 பெப்ரவரி 1868) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரும், கணிதவியலாலரும், வானியலாளரும், கண்டுபிடிப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். ஒளியியலில் இவரி பங்களிப்புகள் பெரிதும் போற்றப்படுகின்றன. குறிப்பாக பல்வண்ணக் காட்சிக் கருவியின் (kaleidoscope) கண்டுபிடிப்புக்காகவும், முப்பரிமாணக் காட்டிக்கான மேம்பாடு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_புரூஸ்டர்&oldid=3214738" இலிருந்து மீள்விக்கப்பட்டது