உள்ளடக்கத்துக்குச் செல்

டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
DAV Institute of Engineering and Technology
Other name
DAVIET
உருவாக்கம்2001 (2001)
Religious affiliation
தயானந்த ஆங்கிலோ-வேத கல்லூரி அறக்கட்டளை மற்றும் நிர்வாக சங்கம்
Academic affiliation
பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
முதல்வர்டாக்டர் மனோஜ் குமார்
அமைவிடம், ,
வளாகம்நகரப் பகுதி 18 ஏக்கர்கள் (0.1 km2)[1]
மொழிஇந்தி, பஞ்சாபி, ஆங்கிலம்
இணையதளம்davietjal.org

டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (DAV Institute of Engineering & Technology (DAVIET) (பஞ்சாபி: ਡੀ.ਏ.ਵੀ ਇੰਜੀਨੀਅਰਿੰਗ ਅਤੇ ਤਕਨੀਕੀ ਸੰਸਥਾ) எனும் இந்த தனியார் உயரடுக்கு தொழில்நுட்ப நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஜலந்தர் மாநகரத்தில் அமைந்துள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகள் வழங்கிவரும் இப்பொறியியல் நிறுவனம், 2001-ம் ஆண்டு, "தயானந்த ஆங்கிலோ-வேத கல்லூரி அறக்கட்டளை" மற்றும் மேலாண்மை சமூகத்தால் சுமார் 18 ஏக்கர் பரபளவில் நிறுவப்பட்டுள்ளது.[2]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ABOUT INSTITUTE". DAV Institute of Engineering and Technology. Archived from the original on 5 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ABOUT DAVIET". www.davietjal.org (ஆங்கிலம்) -2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.