உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்-சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்-சி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஷான் கோரி கார்டர்
பிற பெயர்கள்ஜெய்-சி (Jay-Z), யங்க் ஹோவ் (Young Hov), ஜிக (Jigga)
பிறப்புதிசம்பர் 4, 1969 (1969-12-04) (அகவை 54)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்நியூயார்க் நகரம், நியூயார்க்
இசை வடிவங்கள்ஹிப் ஹொப்
தொழில்(கள்)ராப் பாடகர், ராப் எழுத்துவர், தலைமை இயக்க ஆணையர் (CEO)
இசைத்துறையில்1989-2003, 2006-இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்ராக்-அ-ஃபெல்லா (Roc-A-Fella)
இணைந்த செயற்பாடுகள்கான்யே வெஸ்ட், பீனி சீகல், ஃப்ரீவே, நாஸ், பியான்சே நோல்ஸ்
இணையதளம்jay-z.com

ஜெய்-சி (Jay-Z), என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர் (Shawn Corey Carter), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிறுவனம், ராக்-அ-ஃபெல்லா, நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், ரீசனபில் டவுட், படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை கிராமி விருதை வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர நியூயார்க் நகரத்தில் 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், நியூ ஜெர்சி நெட்ஸ் கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற ஆர் & பி பாடகர் பியான்சே நோல்ஸ் ஆவார்.

ஆல்பம்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்-சி&oldid=3816415" இலிருந்து மீள்விக்கப்பட்டது