சுசி கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசி கணேசன்
Susi Ganesan
பிறப்புகணேசன் சுப்பையா
வன்னிவேலம் பட்டி, மதுரை, தமிழ் நாடு இந்தியா இந்தியா
இருப்பிடம்இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
2002-இன்று வரை
பெற்றோர்சுப்பையா
சித்தப்பா
வலைத்தளம்
www.directorsusiganesh.com

சுசி கணேசன், (Susi Ganesan) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாளன்று இவர் பிறந்தார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாளராகவும் இருந்துள்ளார். ஆனந்த விகடனில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். [1] கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "From Mani Ratnam's assistant to independent filmmaker,Susi Ganesan has come a long way". Rediff. 7 November 2002. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசி_கணேசன்&oldid=3956578" இலிருந்து மீள்விக்கப்பட்டது