உள்ளடக்கத்துக்குச் செல்

சீ. கே. நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீ. கே. நாயுடு
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 7 207
ஓட்டங்கள் 350 11,825
மட்டையாட்ட சராசரி 25.00 35.94
100கள்/50கள் 0/2 26/58
அதியுயர் ஓட்டம் 81 200
வீசிய பந்துகள் 858 25,798
வீழ்த்தல்கள் 9 411
பந்துவீச்சு சராசரி 42.88 29.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 3/40 7/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4 170/1
மூலம்: [1]

சீ. கே. நாயுடு (C. K. Nayudu), பிறப்பு: அக்டோபர் 31 1895), இறப்பு: நவம்பர் 14 1967 இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 207 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் முதல் தலைவர் ஆவார்.[1]

சான்றுகள்[தொகு]


  1. "C.K Nayudu — The First India Captain". Sporteology.com. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._கே._நாயுடு&oldid=3767231" இலிருந்து மீள்விக்கப்பட்டது