உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பான் பல் மருத்துவ சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பான் பல் மருத்துவ சங்கத்திற்கான அதிகாரப்பூர்வ மண்டபம்.

சப்பான் பல் மருத்துவ சங்கம் (Japan Dental Association)(日本歯科医師会, Nihon Shika Ishikai) என்பது சப்பானில் உள்ள பல் மருத்துவர்களில் 72% உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சப்பானிய கூட்டு நிறுவனமாகும்.[1] பல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக இந்த சங்கம் 1903ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதனை சப்பானிய பல் மருத்துவர் கிசாய் தகயாமா தலைமையில் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "日本歯科医師会". பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.

வெளி இணைப்புகள்[தொகு]