கொச்சுவேலி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சுவேலி
കൊച്ചുവേളി
அமைவிடம்
வீதிகொச்சுவேலி
நகரம்திருவனந்தபுரம்
மாவட்டம்திருவனந்தபுரம்
மாநிலம்கேரளா
ஏற்றம்MSL + 16 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
அமைப்புStandard (on ground station)
நிலையம் நிலைபயன்பாட்டில் உள்ளது.
இயக்கம்
குறியீடுKCVL
கோட்டம்திருவனந்தபுரம்
மண்டலம்தென்னக இரயில்வே (இந்தியா)
வரலாறு

கொச்சுவேலி தொடருந்து நிலையம் கேரளமாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தின் முதன்மையான தொடருந்து நிலையங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்திலுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக இந்நிலையம் மேம்படுத்தப்பட்டது.

2005 ஆம் ஆண்டிலிருந்து சில விரைவு வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.