கொசு விழிப்புணர்வு வாரம்
அதிகாரப்பூர்வ பெயர் | கொசு விழிப்புணர்வு வாரம் Mosquito Awareness Week |
---|---|
பிற பெயர்(கள்) | கொசு கட்டுப்பாடு விழிப்புணர்வு வாரம் |
கடைபிடிப்போர் | அமெரிக்கா மற்றும் பிற அமெரிக்க கண்ட நாடுகள் |
வகை | பன்னாட்டு அளவு |
நாள் | சூன் மூன்றாவது வாரம் |
நிகழ்வு | ஓராண்டு |
முதல் முறை | 2016 |
மூலம் தொடங்கப்பட்டது | பான் அமெரிக்க உடல்நல அமைப்பு |
தொடர்புடையன | கரீபியன் கொசு விழிப்புணர்வு வாரம், வழக்கமாக ஏப்ரல் அல்லது மே |
கொசு விழிப்புணர்வு வாரம் (Mosquito Awareness Week) அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படும் ஒரு நடைமுறையாகும்.[1] இதை கொசு கட்டுப்பாடு விழிப்புணர்வு வாரம் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டு இந்நடைமுறை சூன் மாதம் 22 ஆம் நாள் முதல் சூன் மாதம் 28 ஆம் தேதிவரையில் அனுசரிக்கப்பட்டது.[2][3] முன்னதாக தனியாகவும் ஒரு கரீபியன் கொசு விழிப்புணர்வு வாரம் ஆண்டின் முற்பகுதியில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அங்கு நடைபெறுகிறது.[4]
கொசு விழிப்புணர்வு வாரம் அமெரிக்காவிலுள்ள நாடுகளால் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாரம் அனுசரிக்கப்படுகிறது.[1] டெங்கு, சிக்குன்குனியா, இசீக்கா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை இக்கொண்டாட்டம் ஏற்படுத்துகிறது. கொசுவின் இனப்பெருக்கத்தை குறைப்பதையும் இக்கொண்டாட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொசு கடித்தலைத் தவிர்ப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் இத்திட்டம் மக்களை ஊக்குவிக்கிறது.[1]
வரலாறு[தொகு]
2015 – 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இசீக்கா வெடிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு கொசு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு நடைமுறை தொடங்கியது.[5][6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Countries scale up mosquito control efforts for Mosquito Awareness Week - PAHO/WHO | Pan American Health Organization". www.paho.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
- ↑ "CDC | National Center for Environmental Health | Calendar of Events". Centers for Disease Control (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Lewis, Laura Dawn (2013-12-03). 2014 LEEP Event, Editorial & Promotional Calendar: Holidays and Observances for the US, UK, Canada, Australia & Chinese Markets (in ஆங்கிலம்). LEEP Publishing. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-311-04738-0.
- ↑ "Caribbean Mosquito Awareness Week 2020 - PAHO/WHO | Pan American Health Organization". www.paho.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
- ↑ "Mosquito Awareness Week 2017. Planning, control and Prevention toolkit" (PDF). Pan American Health Organization (PDF). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
- ↑ "Mosquito Control Awareness Week: Say Goodbye to Mosquitoes at Home". Centers for Disease Control (in அமெரிக்க ஆங்கிலம்). June 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
{{cite web}}
: CS1 maint: url-status (link)