கந்தன் (இந்தித் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தன்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புவாசுமேனன்
திரைக்கதைஏ. பீம்சிங்
இசைரவி (இசை அமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுபாபாசாகேப்
படத்தொகுப்புஎ. பால் டோரைசிங்ம்
வெளியீடுசெப்டம்பர் 23, 1965 (1965-09-23) (India)
நாடுஇந்தியா
மொழிஹிந்தி

கந்தன் (பொருள். Family)1965 இல் வெளிவந்த இந்தியா இந்தி மொழி திரைப்படம் ஆகும்.‌ இத்திரைப்படத்தினை பீம்சிங் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் சுனில் தத், நூதன், பிரான், ஓம் பிரகாஷ், லலிதா பவார், ஹெலன் (நடிகை) மற்றும் மும்தாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். என் திரைப்படத்திற்கு ரவி என்பவர் இசை அமைத்திருந்தார்.

1965 ஆம் ஆண்டில் அதிக பணம் ஈட்டி தந்த படங்கள் வரிசையில் ஏழாவது இடத்தினை இப்படம் பெற்றது தோராயமாக ரூபாய். 2,80,00,000 மற்றும் ரூபாய். 1,40,00,000‌ லாபம் ஈட்டியதாக அறியப்படுகிறது.[1]

இத்திரைப்படம் தமிழ் திரைப்படமான பாகப்பிரிவினை (திரைப்படம்) என்பதன் மறு ஆக்கமாகும்.[2].

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Box Office India. "Top Earners 1965". boxofficeindia.com. Archived from the original on 10 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2008.
  2. "Guide, Waqt, Jaanwar: Bollywood classics turning 50 this year!".

வெளிய இணைப்புகள்[தொகு]