கண்ணன் ஒரு கைக்குழந்தை
Appearance
கண்ணன் ஒரு கைக்குழந்தை | |
---|---|
இயக்கம் | என். வெங்கடேஷ் |
தயாரிப்பு | திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் சுமித்ரா |
வெளியீடு | செப்டம்பர் 8, 1978 |
நீளம் | 3632 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. p. 320. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
- ↑ "ஆச்சியுடன் ஒப்பிட உலகில் ஒருவர் கூட இல்லை!- மனோரமா குறித்து நடிகர் சத்யராஜ் உருக்கம்" (in ta). இந்து தமிழ் திசை. 12 October 2015 இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612042520/https://www.hindutamil.in/news/tamilnadu/61667-.html.
- ↑ "Cine Biography: Sathyaraj (Part-1)". Dinakaran. 8 August 2000 இம் மூலத்தில் இருந்து 4 August 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030804004444/http://www.dinakaran.com/cinema/english/cinebio/08-08-00/sathyara.htm.