உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டுபிடிப்பு உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவணகவியலில், கண்டுபிடிப்பு உதவி (Finding aid) ஆதாரம் என்பது ஆவணகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சேகரிப்பு அல்லது பதிவுருக்களை விபரித்து, ஒழுங்குபடுத்தி, பயன்படுத்த உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணம் ஆகும்.[1] இவை ஆவணங்களைக் கண்டுபிடிக்க, அவை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பொருத்தமானவையா என்று அறிய ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஆவணக விபரிப்பு மற்றும் பிற செயலாக்கங்கள் ஊடாக ஆவணவியலாளர் அல்லது நூலகவியலாளரால் கண்டுபிடிப்பு உதவிகள் உருவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "UTARMS Glossary". University of Toronto Archives and Records Management. Archived from the original on 2007-04-17. பார்க்கப்பட்ட நாள் 2007-04-25. {{cite web}}: External link in |publisher= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டுபிடிப்பு_உதவி&oldid=3547596" இலிருந்து மீள்விக்கப்பட்டது