உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி கைலாசம்

ஆள்கூறுகள்: 30°19′09″N 80°37′57″E / 30.319137°N 80.632568°E / 30.319137; 80.632568
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி கைலாசம்
ஆதி கைலாசம் is located in இந்தியா
ஆதி கைலாசம்
ஆதி கைலாசம்
இந்தியாவில் அமைவிடம்
உயர்ந்த புள்ளி
உயரம்5,945 m (19,505 அடி)
ஆள்கூறு30°19′09″N 80°37′57″E / 30.319137°N 80.632568°E / 30.319137; 80.632568
புவியியல்
அமைவிடம்பிதௌரகட் மாவட்டம், உத்தராகண்ட் இந்தியா
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்8 அக்டோபர் 2004[1][2]
எளிய வழிதெற்கு சரிவு: glacier/snow/rock climb (PD+/AD-)

ஆதி கைலாசம் (Adi Kailash) (இந்தி: आदि कैलाश), இதனை சிவ கைலாசம், சின்ன கைலாசம், பாபா கைலாசம் அல்லது ஜோங்லிங்கோங் கொடுமுடி என்றும் அழைப்பர். இது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உள்ள பிதௌரகட் மாவட்டத்தின் வடக்கில் அமைந்த இமயமலையில் அமைந்துள்ள்து. இங்கு அமைந்த ஓம் பர்வதம் மற்றும் ஆதி கைலாசம் இந்துக்களின் புனித தலம் ஆகும்.

உத்தராகண்ட் மாநிலம் வழியாக கயிலை மலை - மானசரோவர் யாத்திரை செல்பவர்கள், தார்ச்சுலா, காலாபானி, ஆதி கைலாசம், ஓம் பர்வதம், காலாபானி, லிபுலேக் வழியாக, திபெத்தில் உள்ள கயிலை யாத்திரையை முடிப்பவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Hinduism footer small

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_கைலாசம்&oldid=3758957" இலிருந்து மீள்விக்கப்பட்டது