அன்னபூர்ணா 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Annapurna
Annapurna South from Annapurna Base Camp (4,130 m) before sunrise.
உயர்ந்த புள்ளி
உயரம்8,091 m (26,545 அடி)
Ranked 10th
புடைப்பு2,984 m (9,790 அடி)[1][2]
Ranked 100th
மூல உச்சிசோ ஓயு மலை
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
Annapurna is located in நேபாளம்
Annapurna
Annapurna
Nepal
அமைவிடம்Gandaki Zone, நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்3 June 1950
Maurice Herzog and Louis Lachenal
(First winter ascent 3 February 1987 Jerzy Kukuczka and Artur Hajzer)
எளிய வழிnorthwest face

அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் நேபாளம் நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Annapurna". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.
  2. "Nepal/Sikkim/Bhutan Ultra-Prominences". peaklist.org. Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூர்ணா_1&oldid=3574772" இலிருந்து மீள்விக்கப்பட்டது