உள்ளடக்கத்துக்குச் செல்

அடையாளம் (மலையாளத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடையாளம்
(மலையாளம்: അടയാളം (ചലച്ചിത്രം))
இயக்கம்கே. மது
நடிப்பு
வெளியீடு1991 மே 10
மொழிமலையாளம்

இது எஸ். என். சாமி திரைக்கதையில் கே. மது இயக்கிய மலையாளத் திரைப்படம். இது 1991 இல் வெளியானது. மம்மூட்டி, ரேகா, சோபனா, முரளி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]