கரைகண்டீஸ்வரர் கோயில், காஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரைகண்டீஸ்வரர் கோயில்
கரைகண்டீஸ்வரர் கோயிலின் கோபுரம்
கரைகண்டீஸ்வரர் கோயில், காஞ்சி is located in தமிழ் நாடு
கரைகண்டீஸ்வரர் கோயில், காஞ்சி
தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள இடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவு:காஞ்சி ஊராட்சி
ஆள்கூறுகள்:12°23′20.5″N 78°58′02.4″E / 12.389028°N 78.967333°E / 12.389028; 78.967333ஆள்கூறுகள்: 12°23′20.5″N 78°58′02.4″E / 12.389028°N 78.967333°E / 12.389028; 78.967333
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

கரைகண்டீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி என்னும் கிராமத்தில் உள்ள ஓர் சிவன் கோயிலாகும். ஏழு (சப்தம்) கோவில்களில், காரைக்கண்டீஸ்வரர் (சிவன்) கோயில்களும் ஒன்றாகும். இவை செய்யாறு ஆற்றின் கரையில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கம் காரைக்கண்டீஸ்வரர் என வழிப்படப்பட்டு லிங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மற்றும் துணைவியாக பெரியநாயகி அம்மன் (பார்வதி) உள்ளார். இக்கோயிலில் பங்குனி உத்தரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]