இந்திய நீர்மின் திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் பெரிய ஆறுகளும் ஏரிகளும் தேக்கங்களும் அமைந்த நிலப்படம்

இது இந்திய பெரிய நீர்மின் நிலையங்களின் பட்டியல் ஆகும்..[1] நீரேற்றித் தேக்கும் புனல்மின் நிலைய அணிகளும் தரப்பட்டுள்ளன.[2]

தொடக்கநிலை முதன்மை நீர்மின் திட்டங்கள்[தொகு]

டாடா நீர்மின் திட்டம்[தொகு]

இவை மும்பை பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. லொனவாலா, நிலமுலா, ஆந்திரப்பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து மும்பை, தானா, கல்யாண், பூனா ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.

பைகாரா நீர்மின் திட்டம்[தொகு]

தமிழ் நாட்டின் பைகாரா நீர் மின் திட்டம் நீலகிரியில் உள்ள பைகாரா ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினால் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.

மேட்டூர் நீர்மின் திட்டம்[தொகு]

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் நீர் மின் திட்டம் ஒரு பெரிய திட்டமாகும். இது நீர் பாசனம், நீர் மின் உற்பத்தி ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட முதல் திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து சேலம், திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன. ஈரோட்டில் பைகாரா நீர்மின் ஆற்றலும் மேட்டூர் நீர்மின் ஆற்றலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

பாபநாசம் நீர்மின் திட்டம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள பாபநாசம் நீர் மின் திட்டம் 1944-ல் முடிவடைந்தது. இத்திட்டத்தினால் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன. இவை தவிர தமிழ் நாட்டில் பெரியாறு நீர் மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம், மோயார் நீர்மின்திட்டம் ஆகிய நீர் மின் திட்டங்கள் உள்ளன.

சிவசமுத்திர நீர்மின் திட்டம்[தொகு]

கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதிலிருந்து மைசூர், பெங்களூரு ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.

சராவதி நீர்மின் திட்டம்[தொகு]

இது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது. இத்திட்டம் சராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டம் முதலில் ஜோக் நீர்மின்திறன் திட்டம் என்றும் பின்னர் மகாத்மா காந்தி நீர்மின்திறன் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான ஜோக் நீர் வீழ்ச்சி இந்த ஆற்றில் தான் அமைந்துள்ளது.

பள்ளிவாசல் நீர்மின் திட்டம்[தொகு]

இது கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் நீர்மின் திட்டமாகும். 1940-ல் இத்திட்டம் முடிக்கப்பட்டது. இதைத் தவிர கேரளாவில் செங்குளம், பெரிங்குல் குது, சபரிகிரி, இடிக்கி, குட்டியாடி நீர்மின் திட்டங்கள் உள்ளன.

மண்டி நீர்மின் திட்டம்[தொகு]

இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டத்திலிருந்து பஞ்சாப், தில்லி, கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் இம்மின் ஆற்றலைப் பெறுகின்றன.

இவை தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி,லோக்டாக் போன்ற பல நீர்மின் திட்டங்கள் தொடக்க காலத்தில் உருவாகின .

பன் சாகர் அணை.
கிர்ட்டினா ஆற்றின் குறுக்கே அமைந்த நாகார்ச்சுன சாகர் அணை.
பெரியார் ஆற்றின் மீது இடுக்கி அணை.
நர்மதா ஆற்று சர்தார் சரோவர் அணை.
தெகிரி அணையின் மதகு
மேல் இந்திராவதி மின்ன்நிலையம்
சலால் புனல் மின்நிலைய வெளி மதகு

இந்திய நீர்மின் நிலையங்கள்[தொகு]

கிராக்கூடு அணை இயற்கைக் காட்சி சம்பல்பூர்
நிலையம் இயக்குபவர் மாவட்டம் மாநிலம் வட்டாரம் மின்னாக்கி
அணிகள்
நிறுவனத் திறன்
(மெவா)
கட்டுமானத்தில்[3]
(மெவா)
நிலைய ஆயங்கள்
AD புனல்மின் குழுமம்(வ-து) ADHPL குல்லு இமாச்சலப் பிரதேசம் வடக்கு 2 x 96 192 -
தெகிரி அணை THDC தெகிரி கார்வால் உத்தரகாண்ட் வடக்கு 4 x 250, 4 x 250# 1,000 1000# 30°22′40″N 78°28′50″E / 30.37778°N 78.48056°E / 30.37778; 78.48056 (Tehri Dam)
கோட்டேசுவர் அணை THDC உத்தரகாண்ட் வடக்கு 4 x 100 400 30°22′40″N 78°28′50″E / 30.37778°N 78.48056°E / 30.37778; 78.48056 (Tehri Dam)
பாசுப்பா-II JHPL இமாச்சலப் பிரதேசம் வடக்கு 3 x 100 300 -
கர்ச்சம் வாங்டூ நீர்மின் நிலையம் JHPL கிண்ணவூர் இமாச்சலப் பிரதேசம் வடக்கு 4 x 250 1,000 - 31°32′35.53″N 78°00′54.80″E / 31.5432028°N 78.0152222°E / 31.5432028; 78.0152222 (கர்ச்சம் வாங்டூ நீர்மின் நிலையம்)
நாத்பா ஜாக்கிரி SJVNL இமாச்சலப் பிரதேசம் வடக்கு 6 x 250 1,500 - 31°33′50″N 77°58′49″E / 31.56389°N 77.98028°E / 31.56389; 77.98028 (நாத்பா ஜாக்கிரி நீர்மின் அணை)
தேகார் மின்நிலையம் BBMB மண்டி இமாச்சலப் பிரதேசம் வடக்குNorthern 6 x 165 990 - 31°24′47″N 76°52′06″E / 31.41306°N 76.86833°E / 31.41306; 76.86833 (Dehar Power House)
போங்கு BBMB இமாச்சலப் பிரதேசம் வடக்கு 6 x 66 396 - 31°58′17″N 75°56′48″E / 31.97139°N 75.94667°E / 31.97139; 75.94667 (போங்கு அணை)
பாக்ரா அணை BBMB பஞ்சாப் வடக்கு 2 x 108, 3 x 126, 5 x 157 1,379 - 31°24′39″N 76°26′0″E / 31.41083°N 76.43333°E / 31.41083; 76.43333 (பாக்ரா அணை)
சாமெரா அணை NHPC சாம்பா இமாச்சலப் பிரதேசம் வடக்கு 3 x 180, 3 x 100, 3 x 77 1,071 - 32°35′50″N 75°59′09″E / 32.59722°N 75.98583°E / 32.59722; 75.98583 (சாமெரா அணை)
சலால் நீர்மின் நிலையம் NHPC | உதம்பூர்]] ஜம்மு அண்டு காசுமீர் வடக்கு 6 x 115 690 - 33°8′26″N 74°48′27″E / 33.14056°N 74.80750°E / 33.14056; 74.80750 (சலால் நீர்மின் நிலையம்)
ஊரி நீர்மின் நிலையம் NHPC பாரமுல்லா ஜம்மு அண்டு காசுமீர் Northern 4 x 120, 4 x 60 480 240 34°08′40″N 74°11′08″E / 34.14444°N 74.18556°E / 34.14444; 74.18556 (ஊரி நீர்மின் அணை)
துல்காசுத்தி NHPC கிழ்துவார் ஜம்மு அண்டு காசுமீர் வடக்கு 3 x 130 390 -
தவுலிகங்கா-I NHPC பித்தோராகார் உத்தரகாண்ட் வடக்கு 4 x 70 280 - 29°58′N 80°37′E / 29.967°N 80.617°E / 29.967; 80.617 (தவுலிகங்கா-I)
பைரா சூயில் NHPC சாம்பா இமாச்சலப் பிரதேசம் வடக்கு 3 x 60 180 -
தனக்பூர் NHPC [[சம்பாவத் உத்தரகாண்ட் வடக்கு 3 x 40 120 - 27°21′N 81°23′E / 27.350°N 81.383°E / 27.350; 81.383 (தனக்பூர்)
சேவா NHPC காத்துவா ஜம்மு அண்டு காசுமீர் வடக்கு 3 x 40 120 -
நிம்மோ பாசுகோ NHPC இலெகு லடாக் வடக்கு 3 x 15 45 -
சுட்டாக் NHPC | கார்கில்]] லடாக் வடக்கு 4 x 11 44 -
பார்பதி நீர்மின் திட்டம் NHPC குல்லு இமாச்சலப் பிரதேசம் வடக்கு 4 x 200, 4 x 130 - 1,320
கிழ்சன் கங்கா நீர்மின் திட்டம் NHPC பாரமுல்லா Jammu and Kashmir வடக்கு 3 x 110 330 34°38′51″N 74°45′53″E / 34.64750°N 74.76472°E / 34.64750; 74.76472 (Kishanganga HEP)
வடக்கு 19 106 11,261 2,560
சிறிசைலம் அணை APGenco, TSGENCO ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா தெற்கு 6 x 150#, 7 x 110 1,670 - 16°05′13″N 78°53′50″E / 16.08694°N 78.89722°E / 16.08694; 78.89722 (சிறிசைலம் அணை)
சராவதி KPCL கருநாடகம் தெற்கு 10 x 103.5, 2 x 27.5, 4 x 60, 4 x 13.2, 4 x 21.6 1,608.2 - 14°14′06″N 74°46′02″E / 14.23500°N 74.76722°E / 14.23500; 74.76722 (சராவதி ஆறு)
காளிநதி KPCL கருநாடகம் தெற்கு 2 x 50, 1 x 135, 5 x 150, 3 x 50, 3 x 40 1,240 - 14°50′32″N 74°07′23″E / 14.84222°N 74.12306°E / 14.84222; 74.12306 (காளி ஆறு (கருநாடகம்))
வராகி KPCL கருநாடகம் தெற்கு 4 x 115, 2 x 4.5, 5 x 7.5 506.5 - 13°42′09″N 74°59′56″E / 13.70250°N 74.99889°E / 13.70250; 74.99889 (வராகி ஆறு (கருநாடகம்))
நாகார்ச்சுனா சாகர் TSGENCO தெலுங்கானா தெற்கு 1 x 110, 7 x 100.8#, 2 x 30 875 - 16°36′N 79°20′E / 16.600°N 79.333°E / 16.600; 79.333 (நாகார்ச்சுனா சாகர் அணை)
நாகார்ச்சுனா சாகர் வலது கரை மிநி APGenco ஆந்திரப் பிரதேசம் தெற்கு 3 x 30 90 - 16°36′N 79°20′E / 16.600°N 79.333°E / 16.600; 79.333 (நாகார்ச்சுனா சாகர் அணை)
நாகார்ச்சுனா சாகர் மதகுத் தேக்கம் மிநி APGenco ஆந்திரப் பிரதேசம் தெற்கு 2 x 25 50 16°37′N 79°29′E / 16.617°N 79.483°E / 16.617; 79.483 (நாகார்ச்சுனா சாகர் மதகுத் தேக்க அணை)
இடுக்கி KSEB கேரளா தெற்கு 6 x 130 780 - 9°51′01″N 76°58′01″E / 9.85028°N 76.96694°E / 9.85028; 76.96694 (இடுக்கி அணை)
மேட்டூர் அணை தநாமிவா தமிழ் நாடு தெற்கு 4 x 50 240 - 11°48′00″N 77°48′00″E / 11.80000°N 77.80000°E / 11.80000; 77.80000 (மேட்டூர் அணை)
கீழ் மேட்டூர்த் தடுப்பணை[4] தநாமிவா தமிழ் நாடு தெற்கு 8 x 15 120 -
பவானி கட்டளைத் தடுப்பணை[5] தநாமிவா தமிழ் நாடு தெற்கு 4 x 15 60 -
லிங்கனமக்கி அணை கருநாடகம் தெற்கு 55 - 17°7′18″N 74°53′31″E / 17.12167°N 74.89194°E / 17.12167; 74.89194 (லிங்கனமக்கி அணை)
காடம்பாறை நீரேற்றித் தேக்கும் மிநி[6] தநாமிவா [[கோயம்புத்தூர் தமிழ் நாடு தெற்கு 4 x 100# 400 - 10°24′15″N 77°02′37″E / 10.40417°N 77.04361°E / 10.40417; 77.04361 (காடம்பாறை மின்நிலையம்)
ஆழியாறு மிநி[7] TNEB Aliyar தமிழ் நாடு தெற்கு 1 x 60 60 -
குந்தா[8] தநாமிவா நீலகிரி தமிழ் நாடு தெற்கு 1 x 60, 1 x 180, 1 x 175, 1 x 100, 1 x 40, 1 x 30 585 -
பைகாரா மிநி[9] தநாமிவா நீலகிரி தமிழ் நாடு தெற்கு 59.2 -
பைகாரா கடைசிக் கட்டம் மிநி[10] தநாமிவா நீலகிரி தமிழ் நாடு தெற்கு 3 x 50 150 -
சோலையாறு[11] தநாமிவா கன்னியாகுமரி தமிழ் நாடு தெற்கு 1 x 70, 1 x 25 95 -
பெரியாறு மிநி[12] தநாமிவா தேனி தமிழ் நாடு தெற்கு 2 x 35, 2 x 42 154 -
ஜுராலா திட்டம் TSGENCO சிந்தரேவுலா தெலுங்கானா தெற்கு 4 x 39 234 - 16°20′N 77°42′E / 16.333°N 77.700°E / 16.333; 77.700 (ஜுராலா திட்டம்)
கீழ் ஜுராலா நீர்மின் திட்டம்[13] TSGENCO|மத்மாகூர் தெலுங்கானா தெற்கு 6 x 40 240 - 16°19′N 77°47′E / 16.317°N 77.783°E / 16.317; 77.783 (கீழ் ஜுராலா நீர்மின் திட்டம்)
புலிச்சிந்தலா திட்டம் TSGENCO தெலுங்கானா தெற்கு 4 x 30 120 16°45′N 80°03′E / 16.750°N 80.050°E / 16.750; 80.050 (புலிச்சிந்தலா திட்டம்)
மேல் சில்லேரு APGenco ஆந்திரப் பிரதேசம் தெற்கு 4 x 60 240 - 18°02′11″N 82°01′09″E / 18.03639°N 82.01917°E / 18.03639; 82.01917 (மேல் சில்லேரு)
கீழ் சில்லேரு APGenco ஆந்திரப் பிரதேசம் தெற்கு 4 x 115 460 - 17°52′11″N 81°39′27″E / 17.86972°N 81.65750°E / 17.86972; 81.65750 (Lower Sileru)
தோங்கரயி APGenco ஆந்திரப் பிரதேசம் தெற்கு 1 x 25 25 - 17°55′57″N 81°47′49″E / 17.93250°N 81.79694°E / 17.93250; 81.79694 (தோங்கரயி அணை)
போலாவரம் APGenco ஆந்திரப் பிரதேசம் தெற்கு 12 x 80 - 960 17°15′40″N 81°39′23″E / 17.26111°N 81.65639°E / 17.26111; 81.65639 (போலாவரம் அணை)
தெற்கு 24 153 9,610.4 960
கொய்னா MSPGCL (MAHAGENCO) சத்தாரா மகாராட்டிரம் மேற்கு 4 x 70, 4 x 80, 2 x 20, 4 x 80, 4 x 250, 2 x 40# 1,960 80# 17°24′06″N 73°45′08″E / 17.40167°N 73.75222°E / 17.40167; 73.75222 (கொய்னா நீர்மின் திட்டம்)
சர்தார் சரோவர் அணை சர்தார் சரோவர் நர்மதா நிகாம் குஜராத் மேற்கு 6 x 200#, 5 x 50 1,450 - 21°49′49″N 73°44′50″E / 21.83028°N 73.74722°E / 21.83028; 73.74722 (நர்மதா அணை)
இந்திராசாகர் NHPC காத்வா மத்தியப் பிரதேசம் மேற்கு 8 x 125 1,000 - 22°17′02″N 76°28′17″E / 22.28389°N 76.47139°E / 22.28389; 76.47139 (இந்திராசாகர் அணை)
ஓம்கரேசுவர் NHPC காண்ட்வா மத்தியப் பிரதேசம் மேற்கு 8 x 65 520 - 22°05′N 74°54′E / 22.083°N 74.900°E / 22.083; 74.900 (நர்மதா ஆறு)
பன்சாகர் அணை மத்தியப் பிரதேசம் மேற்கு 425 - 24°11′30″N 81°17′15″E / 24.19167°N 81.28750°E / 24.19167; 81.28750 (பன்சாகர் அணை)
உகை அணை GSECL குஜராத் மேற்கு 4 x 75 300 -
காட்கார் நீரேற்றித் தேக்கும் மிநி MSPGCL (MAHAGENCO) மகாராட்டிரம் மேற்கு 2 x 125# 250 - 19°32′33″N 73°39′53″E / 19.54250°N 73.66472°E / 19.54250; 73.66472 (காட்கார்த் தேக்கம்)
முல்சி அணை டாட்டா மின்திறன் பூனா மகாராட்டிரம் மேற்கு 6 x 25, 1 x 150# 300 - 18°31′37″N 73°30′39″E / 18.52694°N 73.51083°E / 18.52694; 73.51083 (முல்சி அணை)
பார்கி அணை மத்தியப் பிரதேசம் மேற்கு 105 - 22°56′30″N 79°55′30″E / 22.94167°N 79.92500°E / 22.94167; 79.92500 (பார்கி அணை)
மதிகேதா அணை மத்தியப் பிரதேசம் மேற்கு 60 - 25°33′20″N 77°51′10″E / 25.55556°N 77.85278°E / 25.55556; 77.85278 (மதிகேதா அணை)
ஜயக்வாடி அணை மகாராட்டிரம் மேற்கு 1 X 12# 12 - 19°29′8.7″N 075°22′12″E / 19.485750°N 75.37000°E / 19.485750; 75.37000 (ஜயக்வாடி அணை)
காடனா அணை GSECL குஜராத் மேற்கு 2 x 60#, 2 x 60 240 -
உஜ்ஜனி அணை MSPGCL (MAHAGENCO) சோலாப்பூர் மகாராட்டிரம் மேற்கு 1 x 12# 12 - 18°04′27″N 75°07′13″E / 18.07417°N 75.12028°E / 18.07417; 75.12028 (உஜ்ஜனித் தேக்கம்)
மேற்கு 10 55 5,932 80
மேல் இந்திராவதி மிநி Odisha Hydro Power Corporation [[காலகண்டி Odisha கிழக்கு 4 x 150 600 - 19°28′20″N 82°59′50″E / 19.47222°N 82.99722°E / 19.47222; 82.99722 (Upper Indravati)
பாலிமேளா மிநி Odisha Hydro Power Corporation மால்கங்கிரி ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் கிழக்கு 6 x 60, 2 x 75 510 60[14] 18°08′49″N 82°06′55″E / 18.14694°N 82.11528°E / 18.14694; 82.11528 (Balimela)
மிராக்கூடு அணை]] Odisha Hydro Power Corporation சம்பல்பூர் ஒடிசா கிழக்கு 2 x 49.5, 2 x 32, 3 x 37.5, 3 x 24 347.5 - 21°32′58″N 83°52′12″E / 21.54944°N 83.87000°E / 21.54944; 83.87000 (Hirakud)
மேல் கோலாபு மிநி Odisha Hydro Power Corporation | கோராபுத்]] ஒடிசா கிழக்கு 4 x 80 320 - 18°47′19″N 82°36′00″E / 18.78861°N 82.60000°E / 18.78861; 82.60000 (மேல் கோலாபு)
சிந்தோல் கூட்டு மிநி Odisha Hydro Power Corporation சம்பல்பூர் ஒடிசா கிழக்கு 5 x 18, 5 x 20, 6 x 20 320 - 21°32′58″N 83°49′31″E / 21.54944°N 83.82528°E / 21.54944; 83.82528 (Sindol Complex)
போத்தேரு நீர்மின் திட்டம் Odisha Hydro Power Corporation கோராபுத் ஒடிசா கிழக்கு 2 x 3 6 - 17°57′31″N 81°41′08″E / 17.95861°N 81.68556°E / 17.95861; 81.68556 (Potteru)
ஜலபுத் அணை]] Odisha Hydro Power Corporation கோராபுத் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் கிழக்கு 3 x 23, 3 x 17 120 - 18°27′17″N 82°32′47″E / 18.45472°N 82.54639°E / 18.45472; 82.54639 (Jalaput)
ரெங்கோலி அணை Odisha Hydro Power Corporation ஆங்குல் ஒடிசா கிழக்கு 5 x 50 250 - 21°16′36″N 82°32′54″E / 21.27667°N 82.54833°E / 21.27667; 82.54833 (Rengali)
தீஸ்தா-III தீஸ்தாமின் குழுமம் வடக்கு சிக்கிம் சிக்கிம் கிழக்கு 6 x 200 1,200
தீஸ்தா-V தேநீமிகு கிழக்கு சிக்கிம் சிக்கிம் கிழக்கு 3 x 170 510 - 25°30′50″N 89°39′56″E / 25.51389°N 89.66556°E / 25.51389; 89.66556 (தீஸ்தா-V)
தீஸ்தா கீழணை தேநிமிகு தார்ஜிலிங் மேற்கு வங்கம் கிழக்கு 4 x 33, 4 x 40 132 160
புரலியா நீரேர்ரித் தேக்கும் மிநி WBSEB புரலியா மேற்கு வங்கம் கிழக்கு 4 x 225# 900
பஞ்சத் தாபகு புரலியா மேற்கு வங்கம் கிழக்கு 1 x 40, 1 x 40# 80 -
மைத்தொன் நீர்மின் நிலையம் தாபகு மேற்கு வங்கம்,ஜார்காண்ட் கிழக்கு 3 x 20# 60 -
ரஞ்சித் தேநீமிகு தெற்கு சிக்கிம் சிக்கிம் கிழக்கு 3 x 20 60 -
சுழாச்சென் நீர்மின் நிலையம் GIPL கிழக்கு சிக்கிம் சிக்கிம் கிழக்கு 2 x 55 110 -
கிழக்கு 16 60 3,274.5 160
கம்பாங் திட்டம்[15] தேநீமிகு அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு 3 x 2 6 -
சிப்பித் திட்டம்[15] தேநீமிகு அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு 2 x 2 4 -
ரங்கநாடி Neepco அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு 3 x 135 405 - 27°15′27″N 93°47′32″E / 27.25750°N 93.79222°E / 27.25750; 93.79222 (Ranganadi Dam)
கீழ் சுபன்சிறி நீர்மின் திட்டம் தேநீமிகு கீழ் சுபன்சிறி அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு 8 x 250 - 2,000 27°33′13″N 94°15′31″E / 27.55361°N 94.25861°E / 27.55361; 94.25861 (Subansiri Lower Dam)
குகா அணை மனிப்பூர் வடகிழக்கு - 24°18′N 93°9′E / 24.300°N 93.150°E / 24.300; 93.150 (குகா அணை)
லோக்தாக் தேநீமிகு மணிப்பூர் வடகிழக்கு 3 x 35 105 - 24°33′N 93°47′E / 24.550°N 93.783°E / 24.550; 93.783 (Loktak)
உமியம் ஏரி நீர்மின் திட்டம் MECL கிழக்கு காசி மலைகள் மேகாலயா வடகிழக்கு 6 x 9, 4 x 30 185 - 25°39′12″N 91°53′03″E / 25.6532°N 91.8843°E / 25.6532; 91.8843 (உமியம் ஏரி)
லெசுக்கா மேகாலயா வடகிழக்கு 126 -
கிர்தெமுகுலை மேகாலயா வடகிழக்கு 60 -
கோன்டாங் மேகாலயா வடகிழக்கு 50 -
கோப்பிலி அசாம் வடகிழக்கு 225 -
கார்பி லாங்பி அசாம் வடகிழக்கு 100 -
தோயாங் நாகாலாந்து வடகிழக்கு 75 -
வடகிழக்கு 13 26 1341 2,000
மொத்தம் 82 400 30,908.9 4,050

|}

மேலும் காண்க[தொகு]

இந்தியாவில் புனல் மின்சாரம்

வெளி இனைப்புகள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Hydroelectricity

https://en.wikipedia.org/wiki/List_of_power_stations_in_India

https://energy.gov/eere/water/types-hydropower-plants

https://en.wikipedia.org/wiki/Hydropower

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of operating hydroelectric power stations in India". 30 August 2018. Archived from the original on 26 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pumped storage development in India" (PDF). 31 July 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
  3. "NHPC Under Construction Power Stations". NHPC. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
  4. "Lower mettur barrage power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  5. "Bhavani Kattalai Barrage" (PDF). பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  6. "Kadamparai Power House PH00344". Archived from the original on 16 April 2018. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
  7. "Aliyar power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  8. "Kundah Power House". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  9. "Pykara power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  10. "Pykara Ultimate Stage Hydro Electric Plant". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  11. "Kodayar Power House". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  12. "Periyar power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  13. "Status of Hydro Electric Projects under Execution for 12th Plan & beyond" (PDF). Archived from the original (PDF) on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 7 Sep 2014.
  14. "AP, Orissa join hands to build hydel project". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 November 2013.
  15. 15.0 15.1 "NHPC Geo Thermal and Small Hydro". NHPC. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.