ஜெட் ( திரவம் )

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெட் ( திரவம் )[தொகு]

  ஒரு பாயும்  திரவத்தை  சிறிய கூர்மையான முனைஅல்லது துளையின் வழியாக , அதனை சுற்றியுள்ள ஊடகத்தினுள் பாயசுவதே ஜெட் எனப்படும். மேலும், நீண்ட தூரத்தை சிதறாமல் ஜெட்களால் கடக்க இயலும்.
  ஜெட் திரவத்தின் உந்தமானது அதனை சுற்றியுள்ள திரவத்தின் உந்தத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

பயன்பாடு[தொகு]

செபல்லோகாட்ஸ் போன்ற சில உயிரினங்கள், நீரில் உந்தி செல்வதற்கு ஜெட் தத்துவத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்புகள்[தொகு]

1. "a usually forceful stream of fluid (as water or gas) discharged from a narrow opening or a nozzle." http://www.merriam-webster.com/dictionary/jet

2. Pijush K. Kundu and Ira M. Cohen, "Fluid mechanics, Volume 10", Elsevier, Burlington, MA,USA (2008), ISBN 978-0-12-373735-9

3. Falkovich, G. (2011). Fluid Mechanics, a short course for physicists. Cambridge University Press. ISBN 978-1-107-00575-4.

திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெட்_(_திரவம்_)&oldid=2748899" இருந்து மீள்விக்கப்பட்டது