ஆப்பிரிக்க இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆப்பிரிக்க இலக்கியம் என்பது ஆப்பிரிக்கர்களின் அல்லது ஆப்பிரிக்கவிலிருந்து வந்த வாய்மொழி இலக்கியத்தையும்( அல்லது ஆரேச்சர்- (orature) பியோ ஸிரிமு என்னும் உகாண்டா அறிஞரால் உருவாக்கப்பட்ட பதம்) உள்ளடக்கிய இலக்கியமாகும்.

ஜார்ஜ் ஜோசஃப் அவருடைய ஆப்பிரிக்க இலக்கியம் என்னும் நூலில் சமகால இலக்கியத்தைப் புரிந்து கொள்ளுதல் என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஐரோப்பியர்களின் இலக்கியப் பார்வை, கலையையும் பொருளையும் பிரித்துப் பார்க்கும் அதே வேளை ஆப்பிரிக்க இலக்கிய விழிப்புணர்வு அவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.

வார்த்தைகளை அழகுக்காகவே பயன்படுத்தும் இலக்கியம் ஆசியாவின் ஒரு அங்கமாகவே இருக்கமுடியும். மரபு ரீதியாக, ஆப்பிரிக்கர்கள் அடிப்படையாகவே கலையையும் கற்பித்தலையும் தனிப்படுத்துவதில்லை. மாறாக,வாய்வழி இலக்கியத்திலிருந்து சமிக்ஞை பெற்று, முக்கிய உண்மைகளையும், தகவல்களையும் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு, அழகிற்காக எழுதவோ, பாடவோ விழைகிறார்கள்.உண்மையில்,ஒரு பொருள் உண்மைகளை வெளிப்படுத்துவதாலும், சமூக உருவாக்கத்திற்கு உதவுவதாலுமே அழகானதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

1. Jump up^ George, Joseph, "African Literature", in Gordon and Gordon, Understanding Contemporary Africa (1996), ch. 14, p. 303. 2. Jump up^ Joseph (1996), p. 304. 3. Jump up^ "African literature" at info-please. 4. Jump up^ Joseph (1996), pp. 306–310. 5. Jump up^ African Literature - MSN Encarta. Archived from the original on 2009-10-31. Retrieved April 17, 2012. 6. Jump up^ "Timbuktu Manuscripts Project Description" (PDF). uio.no. January 1, 2003. Archived from the original (PDF) on 2006-05-05. Retrieved April 17, 2012. 7. Jump up^ Matthias Schulz and Anwen Roberts (August 1, 2008). "The Rush to Save Timbuktu's Crumbling Manuscripts". spiegel.de. Retrieved April 17, 2012. 8. Jump up^ "Ancient Manuscripts from the Desert Libraries of Timbuktu | Exhibitions - Library of Congress". Loc.gov. 2010-07-27. Retrieved 2014-07-25. 9. Jump up^ Stephanie Newell, Literary Culture in Colonial Ghana: 'How to Play the Game of Life' , Bloomington, Indiana: Indiana University Press, 2002, p. 135, ch. 7, "Ethical Fiction: J.E. Casely Hayford's Ethiopia Unbound". 10. Jump up^ Elizabeth, Marie (2013-03-22). "Humble beginnings of Chinua Achebe’s ‘Things Fall Apart’". The Washington Post. Retrieved 2014-07-25. 11. Jump up^ Leopold Senghor - MSN Encarta. Archived from the original on 2009-10-31. 12. Jump up^ Ali A. Mazrui et al. "The development of modern literature since 1935" as ch. 19 of UNESCO's General History of Africa, vol. VIII, pp. 564f. Collaborating with Ali A. Mazrui on this chapter were Mario Pinto de Andrade, M'hamed Alaoui Abdalaoui, Daniel P. Kunene and Jan Vansina. 13. Jump up^ Mary Jay, "25 Years of the Noma Award for Publishing in Africa: an historic overview", The African Book Publishing Record, Volume 32, Issue 2, pp. 116–118, ISSN (Print) 0306-0322, DOI: 10.1515/ABPR.2006.116, January 2008.

புறவய இணைப்புகள்

• Things We Inherited: Voices from Africa Cordite Poetry Review • New African Literature resource • The Africa_(Bookshelf) at Project Gutenberg • African Literature Association • African Literature Reviews